பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கொண்டு வரும் விளம்பரங்களுக்கும் அளவே இல்லை என்றே கூற வேண்டும்.

அனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா? கடும் சோகத்தில் ரசிகர்கள் #biggboss #biggbosslive #biggbosstamil

இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் முடிவில் கவின், வனிதா, ஷெரின்,சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்து வனிதாவிற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளனர்.

முதல் நாள் எவிக்‌ஷனில் மக்கள் பெரும்பாலும் தர்ஷனுக்கு அதிகமாக ஓட்டு போட்டிருந்தனர். தற்போது, கவீன் முதலிடத்தில் உள்ளார்.

எனவே, இந்த வாரம் வனிதா நிழ்ச்சியில் இருந்து வெளியே செல்ல போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, கொஞ்சம் மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் என்ட்ரிக்கு பிறகுதான் பரபரப்புடன் இருந்தது.

அவர் வெளியே சென்றால் பரபரப்பு குறையலாம். இதனால் ஷெரின் கூட நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது பார்வையாளர்களின் என்றும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் வாக்கை அளியுங்கள்

VOTE HERE

 

Bigg Boss Tamil Vote –   பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here