biggboss-abirami பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அபிராமியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபிராமி, முதல் நாளில் இருந்தே ஓவராக சீன் போட்டு வருகிறார். அவரது நடவடிக்கை கொஞ்சமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் இன்று முகெனும் நானும் ஃபிரென்ட்ஸ் தான். முகென் மீது காதல் வந்தால் நேராக சொல்லிவிடுவேன்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 -

எவளுக்காவது பிரச்சனை என்றால் கண்ண மூடிக்கிங்க. எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க என்று கோபமாக கூறுகிறார். ஏற்கனவே கவினுடன் காதல் என்று கன்டென்ட் கொடுத்த அபிராமி தற்போது முகெனுடன் நெருக்கமாகியுள்ளார்.

இவர்களின் சண்டையை பார்த்து அங்கிருந்து ஈழத்து பெண் சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் அபிராமி மற்றும் சக நண்பர்களை அழைத்து அவர்களுடன் உரையாடியுள்ளார்.

இலங்கையில் நான் நிறுவனத்தில் வேலை செய்யும் போது தனிமை படுத்தப்பட்டு பல இன்னல்களை எதிர் கொண்டிருந்தேன். தனிமை கஷ்டம் என்பது எனக்கும் தெரியும்.


< 625.0.560.350.160.300.053.800.668.160.90 -

ஆனால், நீங்கள் மூவரும் பிரச்சினையை எப்போதும் பெரிது படுத்துகின்றீர்கள். உங்களுக்குள் பிரச்சினை என்றால் நீங்களே பேசி முடிக்கலாம். அதை விட்டு விட்டு ஏன் இப்படி கத்துகின்றீர்கள் என்று அமைதியாக கூறியுள்ளார்.

இதனையே ரசிகர்களும் கூற எண்ணியிருந்தனர். இவ்வளவு அமைதியாக எடுத்து கூறிய லொஸ்லியாவுக்கு ரசிகர்களும் அதிகரித்து கொண்டிருக்கின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 -

625.0.560.350.160.300.053.800.668.160.90 -

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here