பிக் பாஸ் சீசன் 6 இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்.. அனல் பறக்கும் வொட்டிங், முதல் இடத்தில் இலங்கை பெண் ஜனனி – Photo

பிக் பாஸ் சீசன் 6 இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸின் புதிய டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து புதிய வகையான டாஸ்க்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பிக் பாஸ் என்றாலே பொதுவாக மக்களின் போட்டி என கூறலாம். ஏனெனின் இதிலுள்ள போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தான் வெளியேற்றப்படுவார்கள்.

தொடர்ந்து இன்றைய நாள் வரை மொத்தமாக நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்

அந்த வகையில் ஐந்தாவது வாரம் வெளியேற போகும் போட்டியாளர் தொடர்பில் வொட்டிங் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதில் இலங்கைப் பெண் ஜனனி முன்னிலையில் இருக்கிறார்.

This Week S Exit Contestant
This Week S Exit Contestant

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles