பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை டார்கெட் செய்த போட்டியாளர்கள் VIDEO

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி மற்றும் தனலட்சுமியை சக போட்டியாளர்கள் டார்கெட் செய்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். ஜிபி முத்து, சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கும் பயங்கர சண்டையை ஏற்படுத்தியது. இந்த வாரம் எந்தமாதிரியான டாஸ்க் பிக்பாஸ் கொடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.

இந்த வார நாமினேஷன்
இந்த வாரத்தில் முக்கியமாக அசீம், ஜனனி, தனலட்சுமி இவர்களை போட்டியாளர்கள் குறிவைத்துள்ளனர். கடந்த வாரத்தில் தனலட்சுமி செய்த காரியம் ஒட்டுமொத்த பார்வையாளர்களிடையே கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தனலட்சுமியை நாமினேஷன் செய்துள்ளனர். அதே போன்று ஜனனியையும் நாமினேட் செய்து வருகின்றனர்.

ஜனனி சில தருணங்களில் அளவுக்கு அதிகமாக கோபத்தை வெளிக்காட்டி வருவது, அவரது மற்றொரு முகமா என்ற பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles