பிக் பாஸ்: அதிரடி ட்விஸ்ட்! தப்பிய தனலட்சுமி – கமல் வெளியேற்றிய போட்டியாளர் யார் தெரியுமா?

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் நிவாஷினியை தொகுப்பாளர் கமல் வெளியேற்றியுள்ளார்.

இந்த வாரம் சிறப்பாக விளையாடாத பல போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கியிருந்தார்கள்.

அதிரடி ட்விஸ்ட்!
கடைசி இடத்தில் ஆயிஷா மற்றும் நிவாஷினிக்கு இடையில் வாக்கெடுப்பில் போட்டி நிலவியது.

சிங்கப்பூர் மாடல் அழகியான நிவாஷினி இன்னமும் எந்தவொரு பெரிய ஆர்வத்தை விளையாட்டில் காட்ட வில்லை.

அதேபோல தனலட்சுமி நன்றாக விளையாடினாலும் அவர் அதிகார நோக்கத்துடன் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு பிடிக்காமல் இருந்தது.

எனவே அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

கமல் வெளியேற்றிய போட்டியாளர்
எனினும், சிறப்பாக டாஸ்கில் ஈடுப்படாத போட்டியாளரான நிவாஷினி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நாளைக்கான பிக் பாஸ் படப்பிடிப்புகள் இன்று முடிவடைந்த நிலையில் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்களை கசிந்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles