பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி ப்ரொமோாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடிவரும் நிலையில், இன்று வெளியேறப்போகும் நபர் யார் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி அமுதவானனுக்கு அம்பாக செயல்படுவதாக
ஒட்டுமொத்த போட்டிாளர்களும் அவருக்கு அம்பை கொடுத்துள்ளனர்.
இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா?
இதில் கமல்ஹாசனும் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்துள்ளார். இக்காட்சி இரண்டாவது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்