பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் என்ன தெரியுமா?

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நபரின் சம்பளம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவை நோக்கி மிகவும் சூடு பிடித்து ஓடிக்கொண்டிருக்கின்றது.

இப்போட்டியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 10 போட்டியாளர்களுடன் நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்.

அந்த வகையில் இந்த வாரம் யார் குறைந்த வாக்குகளைப் பெற்று இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் இவர் தான் என சில சமூக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தனலட்சுமி

டிக்டாக் செயலி மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர் தான் தனலட்சுமி. ஆரம்பத்தில் தனது குடும்ப பின்னணி பற்றி நிறையவே பேசியிருப்பார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் விளையாடி வந்துக்கொண்டிருந்தார்.

dhanaluxmi Salary Details
dhanaluxmi Salary Details

ஆரம்பத்தில் வீட்டில் இருக்க முடியவில்லை என பிக்பாஸிடம் தெரிவித்து வந்த தனலட்சுமி போக போக சிறப்பாகவே விளையாடினார் என சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இந்தவாரம் குறைவாக வாக்குகளால் தனலட்சுமிதான் வெளியேற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சம்பளம்
தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ரூ. 11 முதல் ரூ. 15 ஆயிரம் வரை ஒரு நாளைக்கு சம்பளம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles