பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமை கமல் சரமாரியாக பேசிய காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
அசீமை பேசிய கமல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதங்கள் அரங்கேறி வரும் நிலையில், பார்வையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நேற்றைய தினத்தில் அரங்கேறிய போட்டியில் அசீம் செய்த செயல் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் அசீம் விக்ரமனிடமும் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து கமல் அதுகுறித்து பேசியுள்ளார்.
கட்டப்பஞ்சாயத்து என்று விக்ரமனிடம் அசீம் பேசியதைக் குறித்து பேசிய கமல் இதுக்கு மேல உங்க கூட வாதாட எனக்கு பொறுமையில்லை என்று கோபமாக பேசியுள்ளார்.
கமல் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அசீம் எந்தவொரு பதில் அளிக்காமல் மௌனம் காத்துள்ளார்.



