வீட்டிலேயே பெரிய பார் வசதி.. ஜாலியாக வாழும் ஜனனி – வாயடைத்த ரசிகர்கள் VIDEO

வீட்டில் உள்ள பார் செட் அப் முன் நடிகை ஜனனி எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ஜனனி
இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஜனனி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள்,

உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது, இவர், பஹீரா, யாக்கை திரி, முன்னறிவாளன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜனனி. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி,

அவ்வப்போது அதில் ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிடுவார். இந்நிலையில், தற்போது தனது வீட்டில் உள்ள பார் செட் அப் முன்

எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீட்டிலேயே பெரிய பார் வசதி.. ஜாலியாக வாழும் ஜனனி - வாயடைத்த ரசிகர்கள் VIDEO
வீட்டிலேயே பெரிய பார் வசதி.. ஜாலியாக வாழும் ஜனனி – வாயடைத்த ரசிகர்கள் VIDEO

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles