சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

- Advertisement -

‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நகைச்சுவை வேடத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகி இருப்பதாக வடிவேலு அண்மையில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில் கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நடிகர் மனோபாலா திடீர் மரணம்! கடும் அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார்.தமிழ்...

சினிமாவில் இருந்து ஒதுங்கும் சிவகார்த்திகேயன்…சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர்...

அந்தரங்க வீடியோ குறித்து மனந்திறந்த நடிகை ரேஷ்மா!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது அந்தரங்க வீடியோ வெளியானது பற்றியும்...

ஜொலிக்கும் உடையில் ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சி போஸ் (PHOTOS)

நடிகை ஐஸ்வர்யா மேனன்ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார்....

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட்… பெறுமதிமிக்க பரிசில்களை தட்டிச் சென்ற போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'குக் வித்...

ஒல்லி பெல்லி.. விஜய் பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட அதிதி ஷங்கர்! வைரல் வீடியோ

நடிகை அதிதி ஷங்கர் கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடித்து ஹீரோயினாக...

உடம்பு முழுவதும் டாட்டூ! குஷ்புவின் மகள் வெளியிட்ட அடுத்த கவர்ச்சி புகைப்படம்

நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா உடம்பில் டாட்டூ போட்டுக்கொண்டு வெளியிட்ட அடுத்த...

வனிதாவின் முன்னாள் கணவர் திடீர் மரணம்: மரணத்திற்கான காரணம் என்ன?

வனிதாவின் முன்னாள் கணவர் திடீர் மரணமடைந்துள்ள தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வனிதா தமிழ்...
error: Content is protected !!

YouTube இல் இணைந்திருங்கள்

ThinaTamil Youtube

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link