மலையாள படத்திற்கு இசை அமைக்கும் அனிருத்! யார் படம் தெரியுமா?

357601 4 1 |
பிரபல இசையமைப்பாளர் அனிருத், மலையாள படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர், அனிருத். இவர், தற்போது பான் இந்தியா அளவில் பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படுகிறார். அனிருத், தற்போது மலையாள திரையுலகிற்குள்ளும் பிரவேசிக்க உள்ளார்.

3 படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர், அனிருத். இவர், கடந்த 11 ஆண்டுகளில் அபரிபிதமான வளர்ச்சி பெற்ற இசையமைப்பாளராக உள்ளார். சமீபத்தில் வெளியான ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, இவர் பான் இந்திய அளவில் அதிகம் தேடப்படும் பிரபலமான மாறினார். அனிருத்தின் இசையில் கடந்த ஆண்டு வெளியான அனைத்து பாடல்களும், படங்களுமே ஹிட் அடித்தன. இவர், அடுத்தடுத்து பல பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அனிருத், படங்களுக்கு இசையமைப்பது மட்டுமன்றி அவ்வப்போத் இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.அனிருத், தற்போது தனது இசை கச்சேரி பயணத்தை தொடங்க இருக்கிறார். இந்த பயணத்தின் முதல் நகரமே துபாய்தான் என அவர் அறிவித்துள்ளார். அனிருத், தனது இசைப்பயணம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது தான் ஒரு மலையாள படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளதாக கூறியிருக்கிறார். இவர், மலையாளத்தில் பெரிய நட்சத்திரம் ஒருவரின் படத்திற்கு இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles