ஒருவழியாக திருமணம் செய்துக்கொள்ளப்போகும் விஷால்; இவரா? பொண்ணு யார் பாருங்க..

நடிகர் விஷால்

ஒருவழியாக திருமணம் செய்துக்கொள்ளப்போகும் விஷால்; இவரா? பொண்ணு யார் பாருங்க..
ஒருவழியாக திருமணம் செய்துக்கொள்ளப்போகும் விஷால்; இவரா? பொண்ணு யார் பாருங்க..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது வரை சிங்கிளாக இருப்பதால் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

அந்த வரிசையில், நடிகை லட்சுமி மேனனுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் இவர்கள் கெமிஸ்ட்ரி பக்கவாக இருந்ததால், இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.

திருமணம்?

தொடர்ந்து, விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்த போது ஒரு பெண்ணோடு சுற்றிவரும் வீடியோ வெளியாகி காதலி என வைரலான நிலையில், பிராங் வீடியோ என்பது தெரியவந்தது.இதற்கிடையில், ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரின் மகளோடு நிச்சயதார்த்தம் நடைபெற்று, திருமணம் நின்று போனது. இந்நிலையில், இவர் நடிகை அபிநயாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விரைவில் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்த எந்த அறிவிப்பையும் இருதரப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles