2024 புத்தாண்டு ராசிப்பலன்: ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க

இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிடுவோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு சில ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப் போகிறார்கள். சிலருக்கு வெளிநாட்டு யோகமும் கை கூடி வர உள்ளது.

இவ்வாறு அடுத்த ஆண்டில் ராஜ யோகம் அடையப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2024 புத்தாண்டு ராசிப்பலன்: ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
2024 புத்தாண்டு ராசிப்பலன்: ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பண வரவு தர உள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தனிப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும்.தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.உணர்ச்சி வெளிப்பாடுகளில் இயல்பாக இருங்கள். குடும்ப நெருக்கத்தில் வளர்ச்சி காணப்படும்.

ரிஷபம்

2024 புத்தாண்டு ராசிப்பலன்: ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
2024 புத்தாண்டு ராசிப்பலன்: ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு வியாபாரம் கைகூடி வரும். வீடு மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கம் அதிகரிக்கும்.உறவினர்களின் ஆதரவைப் பேணுங்கள். அன்புக்குரியவர்களுடன் இணக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

2024 புத்தாண்டு ராசிப்பலன்: ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
2024 புத்தாண்டு ராசிப்பலன்: ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க

2024 புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். எச்சரிக்கையாக இருங்கள். தேவையான தகவல்களை பகிரவும். உறவினர்களுடன் நெருக்கம் பேணவும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles