ஸ்ரீரெட்டியின் செக்ஸ் பட்டியலில் இந்த 6 பேக் நடிகரும் உள்ளாராம்! யார் தெரியுமா?

தற்சமயம் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

இது முதலில் தெலுங்கில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும் இப்போது தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளது. இந்த பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி என நடிகர்கள் மட்டுமில்லாமல் நடிகைகளையும் இழுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டி அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் ஆதியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரிவித்த அவர் மேலும், ‘ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது’ என கூறியுள்ளார்.

Aathi thinatamil |

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles