ஷூட்டிங்கிற்கு தடை! கிராமத்தில் ஆடு மேய்க்கும் முன்னணி தமிழ் நடிகை

0
994

தற்போது டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் கணினி மயமாக்க வேண்டும், நடிகர்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. அதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரபல நடிகை பிந்து மாதவி தனக்கு கிடைத்துள்ள நேரத்தை குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார். மேலும் கிராமத்தில் ஆடு மேய்ப்பது போன்ற சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

DZTH37KVAAAZBSu |