வெளியேற்றப்பட்ட வனிதா.. சீக்ரெட் ரூம் இருக்கா? பிக்பாஸ் வீட்டில் எழுந்த பேச்சு

பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வெளியே போகவேண்டும் என கமல் அறிவித்தது, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஷாக் ஆகினர். ஆனால் செட்டில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆராவரம் செய்தனர்.

‘இதை நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக எதோ ட்விஸ்ட் இருக்கும். சீக்ரெட் ரூமில் போடுவார்கள்” என வனிதா கூறினார். மற்ற போட்டியாளர்களும் இதையே தான் பேசிக்கொண்டனர். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை.

பின்னர் பேசிய சாக்ஷி “தைரியமாக பேசியது தவறா? நடிக்கிறது தானா இந்த கேம்” என கூறி அழுதார். மேலும் வெளியில் வந்த பிறகு, “உங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை?” என கமல் கேட்டார். அதற்கு பதில் அளித்த வனிதா “நம்பர் எதாவது தப்பா கொடுத்துட்டு இருப்பாங்கனு நினைக்கிறேன்” என கூறினார்.

vanitha-thinatamil
vanitha-thinatamil

vanitha-leave-bigboss-home-thinatamil
vanitha-leave-bigboss-home-thinatamil

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles