பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எலிமினேஷனில் ஷாரிக் வெளியேறியுள்ளது போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்தவர்கள் பாலாஜி, ஜனனி. பாலாஜி தான் வெளியே சென்றுவிடுகிறேன் போஷிகா போன்று தங்களது ஆசிர்வாதம் ஷாரிக்கிற்கு கிடைக்க வேண்டும் என்று கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் கமல்ஹாசனோ உள்ளே இருந்து உங்களிடம் சண்டையிட வேண்டுமா?.. அல்லது வெளியே வந்து பெரிய நடிகனாக வேண்டுமா?.. என்ற கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்தது.
ஒரு பெண்ணிடம் இப்படியா கேட்பது: பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மகத் என்ன கேட்டார் தெரியுமா?
கமல் கூறியதை வைத்து வெளியே ஷாரிக்கிற்கு படவாய்ப்பு காத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ஷாரிக்கின் வெளியேற்றம் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கதற வைத்துள்ளது.
உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..



