லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஏமி ஜாக்சன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்தார். இவர் நடிப்பில் 2 . 0 ரிலீசாக உள்ளது. தற்பொழுது சூப்பர் கேர்ள் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் என்றும் சொல்லி வருகின்றனர்.
எப்பபோழுதும் சமூகவலைத்தளங்களில் ஆகிட்டிவாக இருப்பவர். சில நாட்களாகவே கிளாமர் தூக்கலாக கனடா, மெக்ஸிகோ போன்ற நகரங்களில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தார் ஏமி. இவரை பாலோ செய்ய தனி கூட்டமே உள்ளது.
இந்நிலையில் இவர் லிங்கரி மட்டும் அணிந்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை நேற்று அப்லோட் செய்தார். மேலும் அதற்கு தலைப்பாக “இது ரொம்ப டூ மச்சாக உள்ளதோ என்று என் அம்மாவிடம் கேட்டேன். அவர் இது ஓகே ரகம் தான் போதுமான உடையில் தான் நீ உள்ளாய் என்று சொன்னார்.
உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..
இந்த ஒற்றை போட்டோ 3000 கமெண்ட் மற்றும் நான்கு லட்சம் லைக் பெற்றுள்ளது.
சும்மா விடுவார்களா நம் நெட்டிசன்கள். உலகளவில் இந்த ஒற்றை போட்டோவிற்கு ஜொள்ளு விட ஆர்மபித்து விட்டனர்.
[sociallocker id=5085]புகைப்படத்தை காண இங்கே க்ளிக் செய்யவும்…[/sociallocker]



