விஜய் பெயரை கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தென்னிந்தியாவில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது மகள் ஜான்வி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிப்பார் என்று தான் அனைவரும் வெயிட்டிங்.

இந்நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஜான்வி தன் அண்ணன் அர்ஜூனுடன் கலந்துகொண்டார். அப்போது ஜான்வியிடம், “நீ ஒருநாள் தூங்கி எழும்போது ஒரு ஆண் நடிகராக இருந்தால்.. அது எந்த நடிகராக இருக்க வேண்டும் என ஆசை” என கற்பனையான கேள்வியை கரண் ஜோகர் கேட்டார்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் “விஜய் தேவரகொண்டா” என அர்ஜுன் ரெட்டி நடிகர் பெயரை கூறியுள்ளார்.

அவர் ஏதாவது பாலிவுட்/ஹாலிவுட் ஹீரோ பெயரை சொல்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு அது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்..

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles