ரசிகர்களை மிரள வைத்த மெர்சல் சாதனைகள் – முழு விபரம்

ரசிகர்களை மிரள வைத்த மெர்சல் சாதனைகள் – முழு விபரம்
*குறுகிய நேரத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் பாடல்
*குறுகிய நேரத்தில் அதிக அளவில் லைக்ஸ் செய்யப்பட்ட லிரிக்ஸ் பாடல்
*குறுகிய நேரத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீசர்
*குறுகிய நேரத்தில் அதிக அளவில் லைக்ஸ் செய்யப்பட்ட வீடியோ பாடல்
*குறுகிய நேரத்தில் 20 மில்லியன் நேயர்களால் பார்க்கப்பட்ட வீடியோ பாடல்
*அதிக அளவில் லைக்ஸ் செய்யப்பட்ட ப்ரோமோ பாடல்

கேரளா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்களில் மெர்சல் படமானது 21.9 கோடி வசூல் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் நடிகர்களில் யூடியூப்பில் 25 வீடியோஸ் 100K லைக்ஸ் பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே. இதில் மெர்சல் திரைப்படத்தின் 16 வீடியோ 100K லைக்ஸ் பெற்றுள்ளது.

மெர்சல் தமிழ் மொழி வீடியோ பாடல்கள் மற்றும் தெலுங்கில் வெளிவந்த அதிரிந்தி வீடியோ பாடல்கள் இரண்டும் சேர்ந்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. குறுகிய நேரத்தில் யூடியூப்பில் பார்க்கப்பட்ட 10 மில்லியன் வீடியோ பாடல்கள் லிஸ்டில் ஆளப்போறன் தமிழன் பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் குறுகிய நேரத்தில் 150K லைக்ஸ் பெற்ற டீசரில் மெர்சல் படத்தின் டீசர் முதல் இடத்தில் உள்ளது மற்றும் ஆளப்போறன் தமிழன் ஆடியோ டீசர் தென்னிந்திய அளவில் 150K லைக்ஸ் பெற்று முதல் இடம் வகிக்கிறது. ஆளப்போறன் தமிழன் லிரிக் வீடியோ பாடல் மற்றும் பட பாடல் வீடியோ குறுகிய நேரத்தில் 150K லைக்ஸ் பெற்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் குறுகிய நேரத்தில் 50K லைக்ஸ் பெற்ற பட டீசர்களில் மெர்சல் டீசர் 5 நிமிடத்தில் 50K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

மெர்சல் படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்து 400K லைக்ஸ் பெற்றுள்ளது, மொத்தம் 2.34 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

2017 ஆண்டு SAAVN -ல் அதிக நபர்களால் விரும்பி கேட்ட தமிழ் ஆல்பங்களில் தென்னிந்திய அளவில் மெர்சல் முதல் இடத்தில் உள்ளது.

தனியார் தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களை விட மெர்சல் மூன்று மடங்காக 6473000 BARC யை பெற்றுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23 வது ரேங்க்யை பெற்றுள்ளது. தெறி திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US) $7.2 மில்லியன் பெற்று 50 வது ரேங்க்கில் இருந்தது. இதனை விஜய்யின் மெர்சல் படம் முறியடித்து (US) $ 11.89 பெற்று 23வது இடத்தில் உள்ளது.

தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் மெர்சல் WTP -8.5 POINTS பெற்று முதல் இடத்தில் உள்ளது. மெர்சல் படத்திற்கு நேஷ்னல் பிலிம் அவார்ட்ஸ் யுனைடட் கிங்டம்-ல் இருந்து சிறந்த நடிகர் விஜய், மற்றும் சிறந்த படம் மெர்சல் என இரு விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழ் (USA ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் டாப்பில் உள்ளது. ரேடியோவில் டாப் 100 பாடல்களில் ஆளப்போறன் தமிழன் பாடல் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் டிரெண்ட்டாகி 2017 ஹாஸ்டேக்கில் மெர்சல் tag மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

பிரான்சில் மெர்சல் திரைப்படம் 32471 ENTRIES பெற்று மற்ற தமிழ் படங்களை விட முதல் இடத்தில் உள்ளது.

இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆன ஹாஸ்டேக்கில் #MERSAL டேக் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மேலும் முதல் தமிழ் திரைப்படம் டுவிட்டர் இல் எமோஞ்சி (EMOJI) யை அறிமுகப்படுத்திய பெருமை மெர்சல் திரைப்படத்தினை சேரும்.

மேலும் சமீபத்தில் அண்ணா யூனிவர்சிட்டியின் 10 விருதுகளை மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

இவ்வாறு பல சாதனைகளை படைத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles