ரசிகர்களின் விமர்சனத்தால் நீக்கப்படும் காட்சிகள்

புதுப்படங்களின் டிரைலரில் வரும் காட்சிகள், வசனங்களை ரசிகர்கள் கிண்டல் செய்து வருவதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் நீக்கி வருகின்றனர்.

திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்த படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்கள் முன்பு படத்தின் டீசர், டிரெய்லர், ஸ்னீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் வெளியிடுவது வழக்கம்.

சமீபகாலமாக அப்படி வெளியிடப்படும் காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ் போட்டு கிண்டல், கேலி செய்கிறார்கள். சாமி 2 படத்தின் முதல் டிரெய்லரில் விக்ரம் பேசும் வசனங்கள் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டன. அவை படத்தில் இடம்பெறவில்லை.

இதேபோல படம் வெளியான அன்று சூரியின் காமெடி காட்சிகளுக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே சூரியின் காமெடி காட்சிகளில் சில நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டன.

CCV-Scene-Removed2._thinatamil
CCV-Scene-Removed2._thinatamil

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் பட டிரெய்லரில் ஜோதிகா, அரவிந்த்சாமியை பார்த்து யுத்தம் தான் என்று முடிவு பண்ணீட்டீங்கள்ல? என்று கேட்கும் காட்சி இடம்பெற்றது. ஆனால் அதற்கும் மீம்ஸ்கள் வெளியானதால் படத்தில் அந்த காட்சியோ, வசனமோ இடம்பெறவில்லை. ரசிகர்களின் கருத்துகளை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொள்வது தமிழ் சினிமாவுக்கு நல்லதுதான் என்கிறார்கள் விமர்சகர்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles