முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட கயல் சந்திரன் – அஞ்சனா

முதல் முறையாக கயல் சந்திரனும் அஞ்சனாவும் தங்களுடைய குழந்தை புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர் சந்திரன். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததால், கயல் சந்திரன் என பெயர் வைத்துக் கொண்டார். இவரும் டி.வி. தொகுப்பாளினி அஞ்சனாவும் காதலித்து வந்தார்கள்.

பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகு டி.வி நிகழ்ச்சிகளுக்கு இடைவெளிவிட்ட அஞ்சனா, கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமடைந்தார். இவருக்கு சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles