மௌனராகம் சீரியல் புகழ் மல்லிகா யார் தெரியுமா? புகழ்பெற்ற நடிகையா?

பெங்காலி சீரியலை தழுவி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் மௌனராகம்.

இதில் சக்தியின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் சிப்பி ரஞ்சித்.

கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர் கடந்த 1992ம் ஆண்டு வெளியான ‘தலஸ்ட்னானம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்- ஷில்பி பிரபலமான ஜோடியாம், இதுதவிர மலையாள சீரியல்களிலும் அசத்திய சிப்பி ரஞ்சித் மௌனராகம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதுதவிர நிகழ்ச்சி தொகுப்பாளர், விளம்பரபட நடிகை, ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர், சீரியல் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சிப்பி ரஞ்சித்துக்கு இன்றும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

கர்நாடக மாநில விருது, கன்னடப் படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ள சிப்பிக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார்.

mounaragam-mallika-family
mounaragam-mallika-family

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles