திடீர் திருமணம் செய்துகொண்டாரா ஐஸ்வர்யா ராஜேஷ்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், எந்த கதை களத்திற்கு ஏற்பவும் நடிக்கும் திறமை கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீடு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு திருமணம் முடிந்துவிட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த புகைப்படத்தில் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருக்கும் அவர், நெற்றி வகிடிலும் குங்குமம் வைத்துள்ளார். பொதுவாக திருமணம் முடிந்த பெண்கள் மட்டுமே நெற்றி வகிடில் குங்குமம் வைப்பார்கள்.

ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?, என கிண்டலடிக்கும் விதமாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

aishwarya-rajesh-thinatamil
aishwarya-rajesh-thinatamil

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles