வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை, தலைஎழுத்து படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய தண்டபாலயா படத்தில் ரவுடிப்பெண்ணாக நடித்தார். இதன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யும் காட்சிகளில் நடித்தார். இக்காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த 2 படமும் சர்ச்சையாக அமைந்தாலும் ஹிட்டாக அமைந்ததில் மகிழ்ச்சி அடைந்தார். தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தில் நடிக்கிறார் பூஜா. சீனிவாசராஜு இயக்குகிறார். சில வருடங்களுக்கு முன் கர்நாடகாவில் தண்டபாலயா என்ற கிராமத்தில் நடந்த சில அசாதாரண சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தண்டபாலயா 2ம் பாகத்தில் அரை நிர்வாணமாக நடித்ததுபோல் 3ம் பாகத்திலும் அதுபோன்ற காட்சியில் பூஜா காந்தி நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி பட தரப்பில் விசாரித்தபோது பதில் எதுவும் சொல்லாமல் மழுப்புகின்றனர்.
Less than 1 min.Read
மீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி
Hot this week
Trending
கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?
கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்
வேத ஜோதிடத்தில்...
Trending
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...
Trending
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இந்த 3 ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும்போது கவனம் – முழு தினபலன்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026
இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...
Trending
யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்
யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்
வேத ஜோதிடத்தில்...
Trending
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026
இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...
Tamil Trending News

இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகம் – முழு தினபலன்
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026
இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...
Trending
சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!
சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம்
ஜோதிட சாஸ்திரத்தில்...
Trending
இன்றைய ராசிபலன் 02 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது – முழு பலன்
இன்றைய ராசிபலன் 02 மார்ச் 2026
இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...
Related Articles
Previous article