சினிமாவிற்கு அடுத்து இந்தியாவில் பிரபலம் என்றால் அது கிரிக்கெட் தான். தற்போது நடந்து வரும் ஐபிஎல்லில் சென்னை அணியின் கேப்டன் தோனியை அனைவரும் தல என்ற அழைத்துவருகின்றனர்.
இந்நிலையில் தோனி தன் மகள் ஸிவாவை தோளில் தூக்கி வைத்து கொண்டுருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அது தெறி படத்தில் விஜய்-நைனிகா இருந்தது போல உள்ளது என விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


அஜித் தன் மகளைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்துடன் ஸிவா புகைப்படத்தை ஒப்பிட்டு தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



