போட்றா வெடிய, விஜய்யின் சர்கார் ஆடியோ அப்டேட்- இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கிறதா?

விஜய்யின் சர்கார் படத்தை பற்றி ஏகப்பட்ட சுவாரஸ்ய விஷயங்கள் வருகிறது. படக்குழு மீதும் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது, ஏனெனில் இப்பட கூட்டணி அப்படி.

விஜய், ஏ.ஆர். முருகதாஸ், ஏ.ஆர். ரகுமான், சன் பிக்சர்ஸ் என எல்லாமே படத்தில் பிரம்மாண்டத்தின் உச்சம். படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால் படத்தில் டிரைலர், ஆடியோ எல்லாம் எப்போது என தெரியவில்லை.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் வரும் செப்டம்பர் மாதம் படு பிரம்மாண்டமாக சர்கார் ஆடியோ வெளியீடு நடக்க இருப்பதாகவும் அதில் ஏ.ஆர். ரகுமான் லைவ்வாக பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles