காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹுமா குரேஷி. இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
இந்நிலையில் ஹுமா சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார், இலங்கைக்கு கூட சென்றார், அங்கு நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.
அதேபோல் தற்போது பீச்சில் இருக்கும் புகைப்படங்களை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட, அந்த புகைப்படங்கள் வைரலாக உலா வருகின்றது.
The Gypsy and the Sea @TravelLeisure @RohanShrestha @anishajain_23 @MakeupMariannaM #Cover #Gypsy @MediaRaindrop pic.twitter.com/s1an4vBgjO
— Huma Qureshi (@humasqureshi) September 2, 2018
Whisk me away .. my love 💕#love #wildchild #sea #Maldives @RohanShrestha @anishajain_23 @MakeupMariannaM @TravelLeisure @MediaRaindrop #cover #story pic.twitter.com/QUJA5RTVIS
— Huma Qureshi (@humasqureshi) September 1, 2018



