பிரமாண்ட சீரியல் இயக்கும் அஜித்தின் முதல் பட இயக்குனர்!

அஜித் நடித்த முதல் படமான ‘அமராவதி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல்வா கோலிவுட் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். ‘கர்ணா’, ‘புதையல்’, ‘ரோஜாவனம்’, ‘ஆணை’, ‘நான் அவனில்லை’, போன்ற படங்கள் அவர் இயக்கியதில் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக பிரமாண்டமான சீரியல் ஒன்றை இயக்குனர் செல்வா இயக்கவுள்ளார். இந்த சீரியலுக்கு லிங்குசாமியின் பட டைட்டிலான ‘ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

selva270219 1 |

மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் போல் உருவாகவுள்ள இந்த சீரியலில் திரைநட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் செல்வா இயக்கி முடித்துள்ள ‘வணங்காமுடி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமி, சிம்ரன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles