பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் அனிதா சம்பத் பதிவிட்ட முதல் பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீசன் பிக்பாஸ் படத்தை யார் வெல்ல போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது.

மேலும் நாளை இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற உள்ளார், அனிதா தான் என்ற தகவல் இன்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் அவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் ‘எல்லாவற்றிற்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

இதை வைத்து பார்க்கும் போது அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியுள்ளார், என தெரியவந்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles