Tag: Anitha Sampath
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் அனிதா சம்பத் பதிவிட்ட முதல் பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீசன் பிக்பாஸ் படத்தை யார் வெல்ல போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது.மேலும் நாளை இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற உள்ளார், அனிதா தான் என்ற தகவல் இன்று பரவலாக பேசப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் அவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் 'எல்லாவற்றிற்கும் நன்றி' என பதிவிட்டுள்ளார்.இதை வைத்து பார்க்கும் போது…
பிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு! இந்த விசயம் தெரியுமா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான இவருக்கு விஜய் நடித்திருந்த சர்கார் படத்திற்கு பின் ரசிகர்கள் நிறைய கூடினார்கள். காப்பான் என ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார்.பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின் அவரின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் அவர் செய்த வாக்குவாதம் உள்ள சில விசயங்களால் ரசிகர்களுக்கு அதிருப்தியே நிலவி வருகிறது.பிக்பாஸ் தொடங்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு…
அனிதா எலிமினேட்? சீக்ரட் ரூம்? கடுமையாக விமர்சித்த முக்கிய நபர்! சூப்பர் சிங்கரு நீ உள்ள தான் இருக்கியா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செய்திவாசிப்பாளரான அனிதா சிறிய விசயத்தை பெரிதாக சண்டை போடுவது போல தெரிகிறது. சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.இதற்கிடையில் ரேகா, சனம், கேப்ரியல்லா, சம்யுக்தா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் தற்போதைய பதிவில் அனிதா 3 சீசன் பிக்பாஸையும் தன் செல்லில் ஏற்றியுள்ளார்.…
மனவலிய சொல்லி அழணுமா! என்னங்கடா இது! பிக்பாஸ் கூத்தால் எரிச்சலான பிரபல நடிகர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களிலேயே சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.அனிதாவின் பேச்சால் சிலருக்கு அவரின் மீது அதிருப்தி எழுந்துள்ளது. அதே வேளையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவுகள் கூடி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ள கஷ்டங்களை மறக்க முடியாத சம்பவங்களை கூறிவருகின்றனர்.ரியோ, நிஷா, ஆரி, கேரியல்லா, ரேகா ஆகியோரை தொடர்ந்து அனிதா பேசும் புரமோ வெளியாகியுள்ளது.மற்றொரு புரமோவில் தான் பெயர்…

