பிக்பாஸ் வீட்டில் யார் சொல்வதையும் கேட்காமல் தான் செய்வது மட்டுமே சரி என்று அராஜகம் செய்து வந்தவர் நடிகை வனிதா.
இவர் பிக்பாஸ் வீ ட்டில் நிகழ்ச்சி முழுவதும் இருப்பார் என மக்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் 2வது ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். இது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
வனிதாவை வெளியேற்றிய பிக்பாஸ் இப்போது நடிகை விசித்ராவை வீட்டிற்குள் வர வைக்க பிளான் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



