லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவராக உள்ளார். ஆம், இவர் பெரிதாக எதும் செய்யவில்லை என்றாலும், சின்ன சின்ன ரியாக்ஸன் மூலம் ஸ்கோர் செய்கின்றார்.
அதனாலேயே இவருக்கு பெரிய இளைஞர் படை ரசிகர்களாக உள்ளது, இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வந்துள்ளது.
அதில் பிக்பாஸ் வீட்டில் நடந்ததை செய்தியாக வாசிக்க சொல்லி கமலே கேட்க, அதை தொடர்ந்து அவர் செய்தி வாசிக்கும்படி ஒரு ப்ரோமோ வந்துள்ளது, அது செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/BdGvLCexqM
— Vijay Television (@vijaytelevision) June 30, 2019



