பிக்பாஸில் காதல், ரொமான்ஸில் விழுந்து கல்யாண ஜோடியான பிரபலங்கள்! உள்ளே பாருங்கள் #BiggBoss

#BiggBoss
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தினம் என்ன நடக்கிறது, யார் வெளியே போகிறார்கள் வெற்றியாளர் யார் என ரசிகர்களை பேசவைத்துள்ளது.

ஹிந்தியிலிருந்து கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் என போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்தி பிக்பாஸ் 10 சீசன்களை ஏற்கனவே கடந்துவிட்டது.

கடந்த சில வருடங்களாக பிரபல நடிகர் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் 9 வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் Prince Narula மற்றும் Yuvika Chowdary.

இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே காதலில் விழுந்தார்கள். தற்போது இவர்கள் வரும் அக்டோபர் 12 ல் திருமணம் செய்ய இருக்கிறார்களாம். மேலும் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் அம்மாதம் 10,11 ல் நடைபெறவுள்ளதாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles