#NehaSharma #RaizaWilson
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ரைஸா வில்சன். இவருக்கு இதன் மூலம் பியார் பிரேமா காதல் என்ற படம் கிடைத்தது, இப்படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ரைஸா ஒரு மாடல் என்பதால் டூ-பீஸ் உடையில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளிவந்தது தான்.
ஆனால், சமீபத்தில் நடிகை நேகா ஷர்மா நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், பலரும் இதை ரைஸா என்று நினைத்தே ஷேர் செய்தனர்.
ஒரு சில நிமிடங்கள் சுதாரித்தே இது நேகா என்று தெரிந்துக்கொண்டனர், அதை நீங்களே பாருங்கள்…
Helloo August…✨ My first Maxim cover and I’m excited..@oneplus_india @maxim.india
📷 @nicksaglimbeni 👗 @khyatibusa 💄 @rosbelmonte 💇🏻♀️ #MarceloPedrozo
Shot on location at @RenaissanceMum pic.twitter.com/uxzyFJyhHh— Neha Sharma (@Officialneha) August 6, 2018



