பாக்ஸிங்கில் ஈடுபடும் நடிகை த்ரிஷா… வைரலாகும் வீடியோ!

சென்னை : தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகைகளால் தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார். குறைவான படங்களில் நடித்து வந்தாலும், சிம்ரனுக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ஒல்லி நடிகை இவர்தான். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாமி ஸ்கொயர் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு அதிலிருந்து விலகினார். இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஜிம்மில் ஒரு ஆணுடன் இணைந்து பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் த்ரிஷா. இந்த வீடியோவை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த ‘ஹே ஜூட்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதற்காக எப்போதும் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் த்ரிஷா.

17 ஆண்டுகளுக்கு பின் இணையும் கவுதம் மேனன் – மாதவன் கூட்டணி

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles