பலரையும் வசியம் செய்த பிரபல பாடகிக்கு திருமணம்! மாப்பிள்ளை இவர் தானாம்

சொப்பன சுந்தரி நான் தானே என்ற பாடல் மூலம் பல இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்தவர் வைக்கம் விஜய லட்சுமி. அண்மையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலிலும் பாடியுள்ளார்.

மலையாள சினிமாவை சேர்ந்த இந்த பாடகி தமிழ் வார்த்தைகளை உச்சரித்தால் கத்தி போல கூர்மையாக இருக்கும் என பலரும் கூறுவர். சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பின் கருத்து வேறுபாட்டால் திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு அனூப் என்பவருடன் நாளை நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம். அனூப் Interior Designer & contractor ஆக இருக்கிறாராம். அத்துடன் இவர்களுக்கு திருமணம் வரும். அக்டோபர் 22 ல் வைக்கம் மகா தேவ கோவிலில் நடைபெறவுள்ளதாம்.

விஜய் லட்சுமியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

singer marriage thinatamil |

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles