Tag: #Vaikom Vijayalakshmi

பலரையும் வசியம் செய்த பிரபல பாடகிக்கு திருமணம்! மாப்பிள்ளை இவர் தானாம்

சொப்பன சுந்தரி நான் தானே என்ற பாடல் மூலம் பல இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்தவர் வைக்கம் விஜய லட்சுமி. அண்மையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வாயாடி...