பணம், புகழுக்காகவே கவர்ச்சி வேடத்தில் நடித்தேன் : ராதிகா ஆப்தே

ஒரு சில ஹீரோக்கள் உடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக புகார் உள்ளது. கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, டோனி படங்களில் நடித்த ராதிகா ஆப்தே ஏற்கனவே இதுபோன்ற புகார் தெரிவித்திருக்கிறார். தென்னிந்திய படமொன்றில் நடித்த போது முதல் நாள் முதல் படத்திலேயே தன்னிடம் ஹீரோ ஒருவர் தவறாக நடக்க முயன்றார் என்றார்.

ஆனால் அதே ஹீரோவுடன் மீண்டும் நடித்தது ஏன் என்றபோது ராதிகா ஆப்தே கூறியதாவது: தென்னிந்திய முதல் படத்தில் முதல்நாள் நடித்தபோது அப்படத்தின் ஹீரோ என்னிடம் தவறாக நடக்க முயன்றார். கோபத்தில் அவரிடம் சண்டைபோட்டேன். அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை எங்களுக்குள் மோதல் நீடித்தது. ஆனாலும் மீண்டும் அதே ஹீரோவுடன் ஜோடியாக நடித்தது ஏன் என்கிறார்கள்.

அதற்கு காரணம் அப்போதைக்கு எனக்கு பணம், புகழ் தேவையாக இருந்தது. இந்த இரண்டும. என்னிடம் அப்போது இல்லை. அதனால் மீண்டும் அவருடன் நடித்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத வேடம், கவர்ச்சி வேடங்களிலும் கூட நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கு காரணம் அந்தசமயத்தில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடையாது.

இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். தொல்லை தந்த ஹீரோவுடனும், கவர்ச்சி வேடங்களிலும் பணம் புகழுக்காகவே நடித்ததாக கூறும் ராதிகா ஆப்தே, தற்போது பணம், புகழ் இரண்டும் பெற்ற பிறகும் டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடிப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles