படுக்கைக்கு அழைத்தனர், பிக்பாஸில் இப்படியும் நடக்கிறதா? : பிரபல தொகுப்பாளினி அதிர்ச்சி புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் மூன்றாவது சீசன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தெலுங்கிலும் துவங்கவுள்ளது.

அதற்கான போட்டியாளர் தேர்வு நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி பற்றி பிரபல தெலுங்கு டிவி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார்.

பிக்பாஸ் வாய்ப்பு என்னை தேடி வந்தது. நான் உடனே ஏற்றுக்கொண்டேன். ஆனால் அந்த நிகழ்ச்சி co-ordinator எனக்கு போன் செய்து ‘உங்களை போட்டியாளராக தேர்வு செய்வதால் எனக்கு என்ன லாபம்’ என கேட்டாராம். அவர் என்ன அர்த்தத்தில் பேசுகிறார் என புரிந்ததும், ஸ்வேதா ரெட்டி பிக்பாஸே வேண்டாம் என முடிவெடுத்துவிட்டாராம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles