மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர்.
அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது இவர் காலா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் அவருக்கு பெரிய விபத்து ஏற்பட தற்போது ICUவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், நடிகர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகின்றனர்.



