நீச்சல் உடை புகைப்படம் – பூஜா ஹெக்டெவுக்கு குவியும் படவாய்ப்புகள்

தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக அரவிந்த சமேதா படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ளதால் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்காவிட்டாலும், தெலுங்கில் பிசியாக வலம் வருகிறார். இந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் ஆகியவற்றில் கவர்ச்சியாக நடித்திருந்த பூஜா ஹெக்டே, ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார்.

Pooja Hegde3. thinatamil |

இந்த செய்தி பரவிய பின்னர் பூஜா ஹெக்டேவை தேடி தமிழ் வாய்ப்புகள் செல்ல தொடங்கி உள்ளன. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் மும்மொழிப் படத்திலும் பூஜா நடித்து வருகிறார். இந்தப் படத்தை கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்க, யுவி கிரியே‌ஷன்சுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரிக்கிறார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles