நான் தமிழர்களுக்கு எதிரானவனா? அஜித் அதிரடி

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். பொது விழாக்களில் கலந்துக்கொள்ளாத அஜித், நடிகர் சங்கம் சார்பில் சமூகம் சார்ந்த போராட்டத்தில் இதுவரை கலந்துக்கொள்ளாமல் இருந்ததே இல்லை.

ஆனால், நேற்று முதன் முறையாக அஜித் நடிகர் சங்கம் அறிவித்து காவேரி மேலாண்மை அமைக்க கோரிய போராட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அனைவருமே அஜித் வந்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நிகழ்வு நடிகர் சங்கம் நடத்தியது, இதில் முதல் ஆளாக அஜித் கலந்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் அஜித் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று பலரும் வதந்தியை கிளப்பிவிட, முதன் முறையாக அஜித் மைக்பிடித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் ‘நான் தமிழர்களுக்கு எதிரானவனா?, யாரோ ஒருவர் நான் சொன்னதாக சொல்வதை எப்படி நீங்கள் நம்பலாம். மேலும், நண்பர் அர்ஜுனும் அப்படி சொன்னதாக சொல்கின்றனர், நாங்கள் ஒரு போதும் இப்படி ஒரு துரோகத்தை செய்யமாட்டோம்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு தான்’ என்று அஜித் கூறி விடைப்பெற்றார், ஆனால், அஜித் நேற்று ஏன் வரவில்லை என்று இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles