தூத்துக்குடி விஷயம் அறிந்து கொதித்து போன நடிகை சோனாக்‌ஷியின் அப்பா- தன் கட்சியையே கேள்வி மேல் கேள்வி

0
583

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவரின் அப்பா சத்ருகன் சின்ஹா. இவர் நடிகர் என்பதை தாண்டி பிஜேபி எம்.பியும் கூட.

இவர் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை அறிந்து தன் கட்சியாக இருந்தாலும் மோடியை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றார்.

இதில் ‘சாரி நீங்கள் பேசியே ஆகவேண்டும், பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர், நீங்கள் ஏதாவது பேசுங்கள்’ என மோடிக்கு டுவிட் செய்துள்ளார்.maxresdefault |