பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் இன்று நடைபெறவுள்ளது.
அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்கிறார். திருமணத்திற்காக ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு அரண்மனை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வாணவேடிக்கை நடத்தப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா சென்ற மாதம் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கவேண்டாம் லட்டு மட்டும் சாப்பிடுங்கள் என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
மற்றவர்களுக்கு மட்டும் அட்வைஸ் செய்வது, ஆனால் அவர்கள் கொண்டாட வேண்டும் என்றால் பட்டாசு வெடிப்பார்களா? என சமூக வலைத்தளங்களில் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Less pollution, more ladoos! Here's wishing everyone a safe and Happy Diwali! #BerokZindagi@priyankachopra pic.twitter.com/4InCs7MpHx
— Breathefree (@ibreathefree) November 6, 2018
#WATCH: Fireworks at Umaid Bhawan Palace in Jodhpur, Rajasthan, after Priyanka Chopra and Nick Jonas tied the knot as per Christian rituals. pic.twitter.com/XpzYtGZG2G
— ANI (@ANI) December 1, 2018



