தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் உச்ச நட்சத்திரங்களில் வரிசையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் தனுஷ்.
சென்ற வருடம் இவர் நடித்து வெளிவந்த அசுரன் படத்திற்கு கூட மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பு இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் இயக்குனர்களின் இமையம் என்றால் அது பாரதிராஜா அவர்கள் மட்டும் தான்.
இவர் அண்மையில் கலந்து கொண்ட பிரபல விருது விழாவில் பேசிய போது “எனக்கு அசுரன் படத்தை பார்த்து விட்டு தனுஷ் மேல் பொறாமை வந்து விட்டது ஏனென்றால் இந்த கதாபாத்திரத்தை நான் செய்திருக்க கூடாத என்று நினைந்தேன் என்று கூறினார்.



