நடிகை கீர்த்தி சுரேஷ் மிக பிஸியான நடிகையாக உள்ளார். தற்போது ரஜினியின் 168வது படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்து முடித்துள்ள ஹிந்தி படமும் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று அவர் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளாராம். அதை இயக்கியது முன்னணி தமிழ் இயக்குனரான கவுதம் மேனன் தான்.
கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது. அது எந்த product விளம்பரம் என்ற தகவல் வெளியாகவில்லை.




