டாப்லெஸ் மனோகரி!

பாகுபலி படத்தில் இடம்பெற்ற மனோகரி பாடலில் செம குத்து போட்டவர் வெளிநாட்டு மாடலான ஸ்கார்லெட் வில்சன். அந்தப் பாடலைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தியில் ஸ்கார்லெட்டுக்கு ஏகத்துக்கும் ஆஃபர். இந்நிலையில் ஒரு போட்டோ ஷூட்டுக்காக ஸ்கார்லெட் மிகவும் தாராளமாக டாப்லெஸ் போஸ் கொடுத்திருக்கிறாராம். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அந்தப் படத்தைப் பார்க்க தெலுங்கு ரசிகர்கள் இணையத்தில் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிரடி போஸ் காரணமாக ஸ்கார்லெட்டுக்கு திடீர் டிமாண்டு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களிலும் அவரை ஐட்டம் டான்ஸ் ஆடவைக்க இயக்குநர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எனினும் ஸ்கார்லெட் கேட்கும் தொகையைக் கேட்டு தலைசுத்தி மயக்கமாகிறார்கள்.

Manohari Posed Topless thinatamil |

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles