ஜெயிலில் அடைக்கப்பட்ட லொஸ்லியாவிடம் கவின் செய்த சில்மிஷம்… சாக்ஷியின் ரியாக்ஷனைப் பாருங்க!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராமத்து டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது. இந்த டாஸ்கின் மூலம் ஏற்பட்ட பிரச்சினை கொஞ்சம் கிடையாது. தற்போது உலகநாயகன் வந்து நிற்பதற்கு அதிகமான கண்டெண்ட் கொடுத்துள்ளது அந்த டாஸ்கில் ஏற்பட்ட பிரச்சினையே…

இந்த டாஸ்கில் நன்றாக விளையாடாத அபிராமி, லொஸ்லியா இருவரும் ஜெயிலில் போடப்பட்டனர். ஜெயில் எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கு அவர்கள் விளையாடாமல் இருந்தனராம்.

தற்போது கவின், லொஸ்லியா காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிறையில் இருக்கும் லொஸ்லியாவை கவின் விழுந்து விழுந்து கவனித்துள்ளார். ஒரு கட்டத்தில் லாஸ்லியாவின் கையைப் பிடிப்பதும், கன்னத்தை தொடுவதும் என்று அக்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஹைலைட்டான விடயம் என்னவென்றால் இவர்களின் அலப்பறையை பின்னே இருந்து சாக்ஷி அவதானித்துக் கொண்டிருப்பது தான்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles