சென்னையில் நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை

சென்னையில் துணை நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் திரைத்துறையினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விமல் நடித்த ‘மன்னார் வகையறா’ உள்பட ஒருசில படங்களில் துணை நடிகையாகவும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் திருப்பூரை சேர்ந்த யாஷிகா. சென்னை வடபழனியில் தங்கியிருந்த இவர் பெரும்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து யாஷிகாவை பிரிந்து அவரது காதலர் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு தக்க தண்டனை பெற்றுக்கொடுங்கள் என்று தனது தாயாருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles